Wednesday, June 11, 2014

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : குடியம் குகை


குகையை அடைந்து விட்டாலும் மனம் இதன் மேலே இருந்து பார்க்க வேண்டும் ஆவல் மேலோங்க கிளம்பினேன், யாரிடம் சொல்லிவிட்டு செல்லும் மனநிலையில் இல்லை குகையின் மறுமுனையில் தெரிந்த ஒற்றையடிப்பாதையை தொடர்ந்து செல்லலானேன் என்னை தொடர்ந்து சிலர் வர முயற்சித்தாலும் அவர்களால் தொடர முடியவில்லை,  பாதை மேடும் பள்ளாகவும் பாறைகள் விழுதுகள்  சூழ்ந்தும் சில இடங்களில் 2.5 அடி விட்டம் அளவிற்க்கு 3அடி முதல் 8 அடி நீளத்திற்க்கு புதர்களாலும் பாறைகளாலும் பைப் போல் நீண்டு இருக்கும், நான் ஆர்வத்தில் மேலேறினாலும் கைகளில் இரத்த கோடுகள் அதிகமாகி கொண்டிருந்தது இருந்தும் ஆர்வம் அதிகமாகி மேலே செல்லலானேன் மேலே செல்வதை விட கிழே இறங்குவது மேலும் அபாயகரமாக தெரிந்தது, எதுவானாலும் மேலே இருந்து படம் எடுத்தே ஆக வேண்டும் ஆர்வம் செல்லானேன்.












1 comment:

  1. இயற்கையின் எழில்
    அத்துடன்உள்ள வட்டக்கூரைக் குடில் ஒரு பண்டாட்டுச் சின்னம்
    அந்தப் படம்
    copy செய்யும் படமாக உதவின் நலம் பயக்கும்

    ReplyDelete