Thursday, August 15, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : விக்கிரமங்கலம்


குகையின் எதிரே தெரியும் நாகமலை தொடர்ச்சி
 உண்டாங்கல் மலைக்கு செல்ல வழிகாட்டி மரம்
 சமணர்குகையின் பின்புறம் உள்ள முருகன் கோவில்,
இயற்கையாக அமைந்த குகை மேற்க்கு பார்த்த வாறு அமைந்திருக்கிறது




 முருகன்
 முருகர் சிலைக்கு பின்புறம் குகை போன்று அமைந்த இடம்.
  குகையில் இருந்து மேலே

  முருகன் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள மற்றொறு குகை

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : விக்கிரமங்கலம்


ஒரு நபர் படுக்கும் அளவிற்க்கே உள்ள குகை

குகையின் உட்புறம்
குகையில் செல்ப் போல் அமைந்தருந்த இடம்
 குகையின் மேல் இருந்த சில வடிவம்


மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : விக்கிரமங்கலம்

உண்டாங்கல் மலை
 உண்டாங்கல் மலையில் இருக்கும் இரு குகை, இதை இராக்கிப்புடவு  என்றும் அழைக்கின்றனர்.





மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : விக்கிரமங்கலம்


விக்கிரமங்கலம்

கொங்கர் புளியங்குளத்தை தொடர்ந்து அன்றே விக்கிரமங்கலம் என்னும் ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததால் வரைபடம், உள்ளூர் மக்களின் உதவியுடன் மதுரை தேனி ரோட்டிற்க்கு மீண்டும் வந்து தேனி செல்லும் சாலையில் பயணத்தை தொடர்ந்தேன், செக்கணுராணி என்னும் இடத்தில் வரும் நாற்சந்தியில் வலப்புறம் மேலக்கால் செல்லும் பாதையில் திரும்பி நாகமலையின் கணவாய், கருப்பணசாமி கோவிலை தாண்டி வலப்புறம் இருக்கும் கடையில் நிறுத்தினேன். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்ததால் கொஞ்சம் ஒய்வேடுத்து பின் கிளம்பினேன். மீண்டும் நாகமலையின் தென்புறம் மலையை ஒட்டிய பாதையிலேயே பயணித்தேன், இடையில் ஊர் பெரியவர் ஒருவரை லோக்கல் கைட்டாக அழைத்து சென்றேன்.

மதுரையில் இருந்து 26 கிமீ தூரத்தில் உள்ளது விக்கிரமங்கலம் அந்த ஊருக்கு முன் உண்டாங்கல் மலை உள்ளது, கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சமண குகை தமிழ்பிராமி எழுத்துக்கள் உள்ளன.

கீழே படத்தில் மஞ்சள் கலரில் கோடிட்டிற்க்கும் இடம் செக்காணுரணியில் இருந்து விக்ரமங்கலம் உண்டாங்கல்மலை



மலையில் சமணக்குகை இருக்கும் பகுதியும், அதன் பின்புறம் குகையில் முருகன் கோவிலும்.



நாகமலையில் கணவாய் அருகே உள்ள வவ்வால் புடவு
(மிகப்பெரிய வவ்வால் இருப்பதாக சொல்கிறார்கள்)

 நாகமலையின் தொடர்ச்சி

போகும் வழியில் உள்ள முருகன் கோவில்
இந்த ஊரின் அருகே மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு நடந்தாகவும்,  1940-50 களில் ஒரு ஊரே காலி செய்து தேனி பக்கம்  சென்றதாக கூறுகிறார்கள்.

Wednesday, August 14, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : கொங்கர் புளியங்குளம்


குகைக்கு அருகில் உள்ள மகாவீரர் சிலை


 சிலைக்கு அருகில் இருந்த குகைப்போன்ற பாறை படிவம்

 கொங்கார் புளியங்குளம் மலையின் தொடர்ச்சி
 மலையில் இருந்து ஒரு வீயூ
 மகாவீராரும் நாமமும்

படங்களை பிக்காசாவில் பார்க்க : https://picasaweb.google.com/109292260549096695317/KongarPuliyankulam

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : கொங்கர் புளியங்குளம்

தமிழ்பிராமி எழுத்துக்கள்


 தற்க்கால தமிழ் எழுத்துக்கள் பெயிண்டில்





 சமண குகை படியெறும் வழியில் இருந்து.
செட் போட்டிருக்கும் இடத்தில்  தான் தமிழ்பிராமி எழுத்துக்கள் உள்ளன.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : கொங்கர் புளியங்குளம்

மலை மேல் இருக்கும் குகை மற்றும் கற்படுக்கைகள். குகையின் உயரம் ஆரம்பத்தில் 6 அடியில் இருந்து போக போக குறைகிறது, 50-60 படுக்கை இருக்கலாம்.





  குகையின் முகப்பு தோற்றம்
 இரண்டாம் குகை போன்று இருந்தாலும் படுக்கை ஏதுவும் இல்லை.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கொங்கர் புளியங்குளம்


மலையெறும் வழியில் தகவல் பலகை
 மலை பாதை

 மலைகுகைக்கு செல்லும் பாதை