Thursday, October 3, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : திருவாதவூர் ஓவாமலை

குகையில் நேர்பின்புறம் உள்ள ஒரு பெரும் பாறையின் கீழ் இருந்தவாறு மதுரை - மேலூர் தேசிய நெடுஞ்சாலையை பார்க்கும் வண்ணம் இருந்தது
 அந்த பாறையில் இருந்து பார்த்த போது வலப்புறம் (வடக்கு) தெரியும் மலை (தும்பைப்பட்டி அருகே இருக்கிறது இந்த மலை)
 பாறையின் நேர்பார்வையில் (மேற்க்கு) தெரியும் கழிஞ்சமலை (அரிட்டாபட்டி)
 பாறையில் இருந்து பார்த்த போது இடப்புறம் (தெற்க்கே) தெரியும் மலை யானைமலை

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : திருவாதவூர் ஓவாமலை


குகையின் அருகே இருந்த இன்னோரு பெரும் பாறையில் இருக்கும் சிறு குகை
(கதிர்குமார் கோட்டை என்ற எழுத்துக்கு கீழே உள்ளது குகை)
 குகைக்கு செல்லும் வழி

குகை
(இதே போல் அமைப்பு, விக்கிரமங்கலம் உண்டாங்கல் மலைக்கு பின்புறம் இருக்கும் முருகன் கோவிலும் இதே போல் அமைப்பு உள்ளது)
 இந்த குகையை மறைக்க கட்டபட்ட கட்டிடம் இடிந்த நிலையில்

 அங்கிருந்த கற்படுக்கை


குகையின் கீழ் இருந்த விளக்கிடும் இடம்.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : திருவாதவூர் ஓவாமலை

குகையில் இருந்த கல்வெட்டு



 கீழக்குயில்குடி செட்டி புடவில் உள்ள உட்புறத்தில் இருந்த டூம் போன்ற அமைப்பு போல இங்கும் முயற்சித்து இருப்பார்கள் போலும், 

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : திருவாதவூர் ஓவாமலை

குகை மற்றும் படுக்கை




மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : திருவாதவூர் ஓவாமலை


குகை அமைந்துள்ள இடம், கம்பிவேலிக்குள்
தகவல் பலகை

 குகையில் அமைந்துள்ள கல்வெட்டு வாசகம்
 



மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : திருவாதவூர் ஓவாமலை


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். சங்கப் புலவர் கபிலர், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகியோர் பிறந்த ஊர். இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன, இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.

பொதுவாக நான் செல்லும் மலைகளில் ஏறவும், மற்றும் புகைப்பட துறையில் ஆர்வம் இருக்கும் நபர்கள் வந்தால் தான் மனமென்றி பயணிக்க முடியும், இம்முறை பயணத்தின் போது கலை, பண்பாட்டில் ஆர்வமும், நல்ல பண்பும் உள்ள மதுரை அமெரிக்கன் கல்லூரி கணிததுறையில் விரிவுரையாளராக பணியாற்றும் மலரவன் அவர்களுடன் பயணத்தேன், நான் பாதி மலை ஏறும் போது இவர் மலை மேல் ஏறி கை கொடுக்கிறார், நல்ல காட்சிகள் அமைந்தால் எனக்கு முன் அவர் காமிராவுடன் நிற்கிறார். இனி என் பயணம் அவருடனே இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒவாமலைக்கு செல்லும் வழி

 மலையின் கற்குவியல்


 மலையில் வைத்திருந்த மாநில அரசின் தொல்லியல்துறை கற்பலகை