Thursday, October 3, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : திருவாதவூர் ஓவாமலை

குகையில் நேர்பின்புறம் உள்ள ஒரு பெரும் பாறையின் கீழ் இருந்தவாறு மதுரை - மேலூர் தேசிய நெடுஞ்சாலையை பார்க்கும் வண்ணம் இருந்தது
 அந்த பாறையில் இருந்து பார்த்த போது வலப்புறம் (வடக்கு) தெரியும் மலை (தும்பைப்பட்டி அருகே இருக்கிறது இந்த மலை)
 பாறையின் நேர்பார்வையில் (மேற்க்கு) தெரியும் கழிஞ்சமலை (அரிட்டாபட்டி)
 பாறையில் இருந்து பார்த்த போது இடப்புறம் (தெற்க்கே) தெரியும் மலை யானைமலை

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : திருவாதவூர் ஓவாமலை


குகையின் அருகே இருந்த இன்னோரு பெரும் பாறையில் இருக்கும் சிறு குகை
(கதிர்குமார் கோட்டை என்ற எழுத்துக்கு கீழே உள்ளது குகை)
 குகைக்கு செல்லும் வழி

குகை
(இதே போல் அமைப்பு, விக்கிரமங்கலம் உண்டாங்கல் மலைக்கு பின்புறம் இருக்கும் முருகன் கோவிலும் இதே போல் அமைப்பு உள்ளது)
 இந்த குகையை மறைக்க கட்டபட்ட கட்டிடம் இடிந்த நிலையில்

 அங்கிருந்த கற்படுக்கை


குகையின் கீழ் இருந்த விளக்கிடும் இடம்.

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : திருவாதவூர் ஓவாமலை

குகையில் இருந்த கல்வெட்டு



 கீழக்குயில்குடி செட்டி புடவில் உள்ள உட்புறத்தில் இருந்த டூம் போன்ற அமைப்பு போல இங்கும் முயற்சித்து இருப்பார்கள் போலும், 

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : திருவாதவூர் ஓவாமலை

குகை மற்றும் படுக்கை




மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : திருவாதவூர் ஓவாமலை


குகை அமைந்துள்ள இடம், கம்பிவேலிக்குள்
தகவல் பலகை

 குகையில் அமைந்துள்ள கல்வெட்டு வாசகம்
 



மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : திருவாதவூர் ஓவாமலை


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மதுரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். சங்கப் புலவர் கபிலர், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகியோர் பிறந்த ஊர். இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன, இவை கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை.

பொதுவாக நான் செல்லும் மலைகளில் ஏறவும், மற்றும் புகைப்பட துறையில் ஆர்வம் இருக்கும் நபர்கள் வந்தால் தான் மனமென்றி பயணிக்க முடியும், இம்முறை பயணத்தின் போது கலை, பண்பாட்டில் ஆர்வமும், நல்ல பண்பும் உள்ள மதுரை அமெரிக்கன் கல்லூரி கணிததுறையில் விரிவுரையாளராக பணியாற்றும் மலரவன் அவர்களுடன் பயணத்தேன், நான் பாதி மலை ஏறும் போது இவர் மலை மேல் ஏறி கை கொடுக்கிறார், நல்ல காட்சிகள் அமைந்தால் எனக்கு முன் அவர் காமிராவுடன் நிற்கிறார். இனி என் பயணம் அவருடனே இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒவாமலைக்கு செல்லும் வழி

 மலையின் கற்குவியல்


 மலையில் வைத்திருந்த மாநில அரசின் தொல்லியல்துறை கற்பலகை

Sunday, September 1, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : கழிஞ்சமலை


குகை

அச்சணந்தி



மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கழிஞ்சமலை


மலை குகை இருக்கும் பகுதி
 குகைக்கு செல்லும் வழி

இடப்புறம் குகையும் வலப்புறம் அச்சணந்தி முனிவர்
 இடப்புறம் குகையும் வலப்புறம் அச்சணந்தி முனிவர் புடைப்பு சிற்பம்

குகையில் உள்ள படுக்கைகள் மண் மூடியும் சிலவைகள் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன. மேலும் குகையை மாட்டுத்தொழுவமாக மாற்றி விட்டனர்.
 

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கழிஞ்சமலை


ஆனைமலைக்கு வடக்கே திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அரிட்டாபட்டி மலை உள்ளது. இது மதுரையிலிருந்து வடக்காக சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனைத் தற்போது கழிஞ்சமலை என்று அழைக்கின்றனர். இதன் பழம்பெயர் ‘திருப்பிணையன் மலை’ ஆகும். இம்மலையின் கீழ்ப்புறமுள்ள இயற்கையான குகைத்தளத்தில் கி.மு முதல் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் பிராமிக்கல்வெட்டு காணப்படுகிறது. இங்குள்ள கற்படுக்கைகள் தற்போது மண்மூடிக்கிடக்கின்றன.

சித்திரை நன்பகல் வெயிலில் படங்கள் எடுத்ததால் படம் சரியாக வரவில்லை.

மாங்குளம் கழுகுமலை வழியாக கழிஞ்சமலை செல்லும் வழியில் எடுத்த படம்
 போகும் வழியில் உள்ள தர்கா