Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 6 : திருப்பரங்குன்றம்


இரண்டாம் குகையின் மேலேயே அமைந்திருந்த மற்றோரு குகை
கீழே தெரியும் சமணபடுக்கைக்கு நேர் எதிரே தெரிவது சிறு அறை போன்ற அமைப்புள்ள குகை இயற்கையாக அமைந்தது போல் இல்லை, வலப்புறம் இருப்பது அந்த அறைக்கான ஜன்னல் வசதி
 சமணபடுக்கைகள்

 அந்த சிறு அறை போன்ற குகை
 வலப்புறம் வெளிச்சம் வருவதற்க்கான பாதை

 இடப்புறம் சிறு சிறு ஒட்டை அலமாரி மாதிரியாக இருந்தது
  அங்கிருந்த கல்வெட்டு
 குகையின் நுழைவாயில்

No comments:

Post a Comment