Monday, June 6, 2011

கொளவாய் ஏரி

நண்பர்களுடன் சனிக்கிழமை (02.07.2011) அதிகாலை பொழுதில் செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரிக்கு படம் எடுக்க சென்றோம்,

கடல் போல் தண்ணீர், கதிரவனின் கதிரொளி, மாடலிங் (அழகியாக) மேகக் கூட்டம், M வடிவில் மலை, குறைந்த குளிர்காற்று,  படம் காட்டும் பறவைகள், பத்து நிடத்திற்க்கு ஒரு ரயில் (அருகாமையில்), வண்(டு)டின் ரீங்காரத்துடன் வண்டி சத்தங்கள், என ஒவ்வொன்றையும் ரசித்து அதை கொஞ்சம் காமிராவில் சுட்டுவிட்டு, அருமையான காலை உணவுடன் பில்டர் காபி மற்றும் அரட்டையுடன் சென்னை திரும்பினோம்,

அற்புதமான காலை பொழுதில் உடன் வந்த நண்பர்கள் / வழிகாட்டிகள் : விழியன் அண்ணன், வித்யா அண்ணி, மோகன் மாம்ஸ், சாரதி : பிரசன்னா

அதிகாலை
ஏலே லோ ஐலசா



 








தட்டான் பூவிற்க்குள் செல்லும் போது எடுத்தது




9 comments:

  1. பூவுக்குள் தட்டான் சூப்பர் உதயன்..:)

    ReplyDelete
  2. படங்கள் எல்லாம் சூப்பர் உதயன் !!!

    ReplyDelete
  3. நன்றி தேனம்மை அம்மா

    நன்றி மோகன் ஜீ

    ReplyDelete
  4. படங்கள் எடுத்த விதம் அருமை ..

    ReplyDelete
  5. wow !! excellent photos...!!

    அந்த பூ...ஊமத்தம்பூ தானே ?! அருமை !

    இயற்கையின் விந்தை அற்புதம் என்றால் அதை நீங்கள் சிறைபடுத்திய விதம் அழகோ அழகு ! வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  6. உதயனின் இனிய உதயம் !! :))

    ReplyDelete
  7. நன்றி மேடம்

    ReplyDelete
  8. //கோவை நேரம்
    படங்கள் எடுத்த விதம் அருமை ..//

    நன்றி அய்யா

    ReplyDelete
  9. ethanai vanna vaanam.......!!!! Madikka mudiyatha ammavin selaiyil porthi uranga vendum pol irukkirathu............

    ReplyDelete