நண்பர்களுடன் சனிக்கிழமை (02.07.2011) அதிகாலை பொழுதில் செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரிக்கு படம் எடுக்க சென்றோம்,
கடல் போல் தண்ணீர், கதிரவனின் கதிரொளி, மாடலிங் (அழகியாக) மேகக் கூட்டம், M வடிவில் மலை, குறைந்த குளிர்காற்று, படம் காட்டும் பறவைகள், பத்து நிடத்திற்க்கு ஒரு ரயில் (அருகாமையில்), வண்(டு)டின் ரீங்காரத்துடன் வண்டி சத்தங்கள், என ஒவ்வொன்றையும் ரசித்து அதை கொஞ்சம் காமிராவில் சுட்டுவிட்டு, அருமையான காலை உணவுடன் பில்டர் காபி மற்றும் அரட்டையுடன் சென்னை திரும்பினோம்,
அற்புதமான காலை பொழுதில் உடன் வந்த நண்பர்கள் / வழிகாட்டிகள் : விழியன் அண்ணன், வித்யா அண்ணி, மோகன் மாம்ஸ், சாரதி : பிரசன்னா
அதிகாலை
ஏலே லோ ஐலசா