Sunday, September 1, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 1 : கழிஞ்சமலை


ஆனைமலைக்கு வடக்கே திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அரிட்டாபட்டி மலை உள்ளது. இது மதுரையிலிருந்து வடக்காக சுமார் பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனைத் தற்போது கழிஞ்சமலை என்று அழைக்கின்றனர். இதன் பழம்பெயர் ‘திருப்பிணையன் மலை’ ஆகும். இம்மலையின் கீழ்ப்புறமுள்ள இயற்கையான குகைத்தளத்தில் கி.மு முதல் நூற்றாண்டைச்சார்ந்த தமிழ் பிராமிக்கல்வெட்டு காணப்படுகிறது. இங்குள்ள கற்படுக்கைகள் தற்போது மண்மூடிக்கிடக்கின்றன.

சித்திரை நன்பகல் வெயிலில் படங்கள் எடுத்ததால் படம் சரியாக வரவில்லை.

மாங்குளம் கழுகுமலை வழியாக கழிஞ்சமலை செல்லும் வழியில் எடுத்த படம்
 போகும் வழியில் உள்ள தர்கா








No comments:

Post a Comment