Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 4 : கரடிப்பட்டி


இது வரை மலையில் உள்ள புடைப்புசிற்பம், சமணப்படுக்கை பார்த்தோம் அடுத்து மலை ஏறி சுற்றி பார்ப்போம்.

சமணக்குகை அருகிலேயே பாறை இடுக்கில் இருந்த சரிவில் இருந்த குகை போன்ற அமைப்பு
 அங்கிருந்த கல் சவப்பெட்டி போன்ற டிசைனில்
 இயறகையும் அழகான சிற்பி தான் போல
 இந்த பாறை இடுக்கின் உள்ள பெரிய மரத்தின் அடியில் இரு பாறைகளுக்கு இடையில் குறுகலான ஆனால் நீண்ட குகை போல் அமைந்திருந்தது,
 மலையின் மேல் நடுவே

 மலையையே தொட்டி போல் சுரண்டி இருக்கின்றனர்.
 கிழக்கு திசை நோக்கி செல்லும் போது இருந்த குகை.
குவாரி வேலை செய்பவர்களுக்காக சாப்பாடு செய்ய உபயோகித்திருக்கிறார்கள் போல.

No comments:

Post a Comment