அசோக மரத்தின் கீழ் மகாவீரர், சாமரம் வீசுபவர்கள், கீழே 3 சிங்கம்
அங்கிருந்த வட்டெழுத்து
பிராமி எழுத்து
சைய்அளன் விந்தைஊர் கவிய்
கவி என்றால் குகையைக் குறிக்கும்.ளகர மெய் சேர்த்து அள்ளன் எனபடிக்க வேண்டும் விந்தையூர் சையள்ளன் என்பான் அமைத்த குகைத் தளம் என்பது கல்வெட்டின பொருள். (நன்றி சேசாத்திரி அய்யா)
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் உதயா..
ReplyDelete