மலைக்கு மேல்
பாறையின் கீழ் தான் மலையின் பின்புறம் செல்ல முடியும்
பாறையின் அடியிலேயே 30 அடிக்கு மேல் ஊர்ந்தே செல்ல வேண்டும்
3.5 அடி உயரமே உள்ள பாறையின் கீழ் பகுதியில் சவப்பெட்டி போன்று தோண்டி இருந்தனர்.
பாறை அடுப்பு
படுக்கை போன்று
ஒரு பாறையில் வடித்திருந்த கல்வெட்டு
படங்களை பிக்காசவில் பார்க்க :
https://picasaweb.google.com/109292260549096695317/Onampakkam







வணக்கம் உதயன்.
ReplyDeleteகல்வெட்டின் படம் அருமை. இதுவரை இக்கல்வெட்டினை யாரும் அறிந்திருக்கமாட்டார்கள் என எண்ணுகிறேன். தொடரட்டும் தங்களது தேடுதல்.
வாழ்க, வளர்க.
அன்பன்
கி.காளைராசன்