Thursday, August 15, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 3 : விக்கிரமங்கலம்


ஒரு நபர் படுக்கும் அளவிற்க்கே உள்ள குகை

குகையின் உட்புறம்
குகையில் செல்ப் போல் அமைந்தருந்த இடம்
 குகையின் மேல் இருந்த சில வடிவம்


4 comments:

  1. எப்பவும் போல புகைப்படங்கள் அருமையாக் இருக்கின்றன. ஸ்தல வரலாறுகளையும் தெரிந்துக்கொண்டு விவரமாக எழுதினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. மிக அருமையான பதிவு. ருஷ்ய மொழி எழுத்துக்கள் போல உள்ள குகையின் வெளிப்புறம் உள்ள எழுத்துக்கள் எதை குறிக்கின்றன? குகையின் மேற்புறம் உள்ள தடங்கள், தேனீக்களின் கூடுகள் அமைத்த சுவடு போல உள்ளதே! சுவர் பேழை (shelf) போன்ற அமைப்பு மிகவும் அருமை!

    ReplyDelete
  3. கூகுளின் நிலவரைபடத்தில் (map) இடத்தின் இருப்பிடத்தையும் குறிக்கலாமே :)

    ReplyDelete
  4. கூகுள் மேப்பில் இடத்தை குறித்து வைத்திருக்கிறேனே, முந்தைய பதிவில் இருக்கும்

    ReplyDelete