Showing posts with label mahavir. Show all posts
Showing posts with label mahavir. Show all posts

Thursday, February 21, 2013

மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 2 : கரடிப்பட்டி


சமணர் படுக்கை சமமான தளமாக இல்லை, மேலும் பாதி தான் இருக்கிறது.
 



 குகையின் அடிவாரம்
 மகாவீரர் சிலை
 மகாவீரர் சிலையிம் படுக்கைகளும்
 மகாவிரர் சிலையின் சிதைந்த பகுதி
மூன்று சிங்கத்தின் மேல் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்திருக்கும் மகாவீரர், இருபுறமும் கீழே சிறிய யாளி, அதற்க்கும் மேல் சாமரம் வீசுபவர்கள்.