tag:blogger.com,1999:blog-1392292753772792639.post3497951402436696844..comments2023-06-12T21:15:52.523+05:30Comments on உதயனின் உதார்கள்: மூதாதயரைத் தேடி ஒரு பயணம் 5 : குடியம் குகைUdhayahttp://www.blogger.com/profile/06004241295338634398noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1392292753772792639.post-62849781964679868502018-02-10T15:54:15.781+05:302018-02-10T15:54:15.781+05:30சிறப்பு மிக்க பதிவு. உங்களின் தொல் தமிழர் பற்றிய த...சிறப்பு மிக்க பதிவு. உங்களின் தொல் தமிழர் பற்றிய தேடல், ஆய்வு, களப்பணி, குகை ஆராய்ச்சி, புகைப்பட பதிவுகள் அனைத்திற்கும் நன்றி. தொடர்ந்து பயணியுங்கள். எதிர்கால சமுதாயம் நிறைய பயன் பெரும் உங்களின் பணியால். ஒரு சிறிய ஆதங்கம். இயன்றால் சற்று வரலாற்று தகவல்களையும் இணைத்து தாருங்கள். இணைப்பு செய்திகளையும் கொடுங்கள். பயன் பெறுவோம். நன்றி. பாராட்டுக்கள்.தமிழ் செல்வாhttps://www.blogger.com/profile/11194634877924325890noreply@blogger.com